AIMLAstrology.in

வணக்கம்! AIMLAstrology தங்களை அன்புடன் வரவேற்கின்றது! தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!

Hearty welcome to You!

(This site has content in both Tamil and English languages. Please scroll down for content in English)

வைத்தியநாத சுவாமி, திட்டக்குடி, aimlastrology
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
அருள்மிகு அசனாம்பிகை அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி, திட்டக்குடி 606106

AIMLAstrology.in – சோதிடம் தொடர்பான எனது சிந்தனைகளை, கட்டுரை வடிவில் இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். தமிழ் மொழியில் அனைத்து கட்டுரைகளையும் படிக்க, இங்கே உரலியை சொடுக்கவும். நான் நடத்திவரும் இந்திய சோதிடக் கணித வகுப்புகளின் தொகுப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

I publish my articles in essay form at frequent intervals. These articles first appear in Tamil language followed by its English translation with some lag time. Click here for collection of all my articles on AIMLAstrology in English. For my classes in Mathemarical astrology in English please click here.  Kindly note that only a fraction of classes in Tamil are available in English language.


உங்களுக்கு தேவை எனில், எனது கட்டண சோதிட சேவைகளை பெற, இங்கே உரலியை அழுத்தவும். நேரமின்மை காரணமாக முன்பைவிட மிகவும் குறைந்த அளவிலேயே இந்த சேவைகள் தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன.

If you need my paid astrological services , check this link for more details. The consultation services are offered on a very limited scale due to time constraints.


இந்த வலைத்தளத்தின் நோக்கம்

சோதிடம் வேதங்களின் கண் என்று போற்றப்படுகிறது. மனிதகுலம் பெறத்தக்க மிகப்பெரிய கணித அறிவாக சோதிடம் நம் முன்னோர்களால் கருதப்பட்டது. சோதிடத்தினை தரவு அறிவியலின் (data science) துணை கொண்டு நோக்கினோம் என்றால் சோதிடத்தின் உள் கட்டமைப்பில் நமது முன்னோர்கள் செய்து வைத்துள்ள மகத்தான சாதனைகள் புலப்படும். இன்றைய நவீன புள்ளியியல் மற்றும் தரவு அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளாகவும் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் சொல்லப்படுகின்ற பல விஷயங்களையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் சோதிட துறையில் மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும், போகின்ற போக்கில் மிகவும் சாதாரணமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), இயந்திர வழிக் கற்றல் (machine learning) மற்றும் ஆழ்ந்த கற்றல் (deep learning) மூலம் நமது முன்னோர்களின் உருவாக்கி வைத்துள்ள கணித அறிவின் உச்சங்களை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களின் புள்ளியியல் / தரவு அறிவியல் அறிவுக்கட்டுமானத்தை சரியாக புரிந்து கொள்வதன் மூலம், மற்ற துறைகளிலும் அவற்றை பிரயோகப்படுத்தி மேம்பட்ட தீர்வுகளை அடைய முடியும்.

எனது இந்த வலைப்பூவில் சோதிடத்தில் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தேவை பற்றியும், எவ்வாறு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக் கற்றலை சோதிடத்தில் கொண்டு வர முடியும் என்றும் அதற்கு தேவையான அடிப்படை அலகுகள், கட்டமைப்புகள், சீர்த்திருத்தங்கள் பற்றியும் நான் எனது கருத்துக்களை கட்டுரை வடிவில் பகிர்கின்றேன். சோதிடத்தில் நான் காணும் தரவு அறிவியல் கோட்பாடுகளையும் உத்திகளையும் கூட எனது கட்டுரைகளில் நான் விரிவாக விளக்குவேன். AIMLAstrology.in மூலம் சோதிடத்தை அறிவியல் சார்ந்து மேலான ஒரு தளத்துக்கு எடுத்துச்செல்வது எனது குறிக்கோள் ஆகும்.

நான் இந்த தளத்தின் மூலம் என்னைப்போல் சோதிடத்தினை தரவு அறிவியல் சார்ந்து முன்னெடுத்து செல்லும்  ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுடன் இணைந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் தரவு தொகுப்புகள், கருவிகள், முறைகள், மென்பொருட்கள், வகுப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுக்க விரும்புகிறேன்.

உங்களுக்கு இந்த முயற்சியில் பங்கு பெற ஆர்வமும், சோதிடம் அல்லது தரவு அறிவியலில் தொழில் அறிவும், சோதிட சமூகத்திற்கு சேவை செய்ய மனமும் நேரமும் இருந்தால், என்னை மின்னஞ்சல் (admin@aimlastrology.in) மூலம் தொடர்பு கொள்ளலாம். இது  ஒரு நீண்ட பயணம் ஆக இருக்கக்கூடும். இந்த முயற்சியின் விளைபொருட்கள் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் அறிவுப்பரிசாக அமையும். இந்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ள நான் உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் இணைந்து பயணிப்போம்!


Purpose of this AIMLAstrology blog

Astrology is regarded as the eye of Vedas. It was considered as the supreme mathematical knowledge mankind can possess. I have been looking at Astrology through the lens of data science and amused at the eloquent use of so-called modern data science principles by our forefathers with utmost ease and precision. I strongly believe that a complete understanding of astrology from a data science perspective could help us find the keys to solve some of the age-old puzzles in astrology that we have no clue about now.

Application of Artificial Intelligence (AI), Machine Learning (ML) and Deep Learning (DL) to the fields of astrology (AIMLAstrology) can help understand and solve some of these complex mathematical constructs in astrology. We could also create intelligent and self-learning machines and systems, which can combine the collective knowledge of individual systems across the world to predict about individuals and their life events more reliably. Such a system can be a boon to the humankind, if used properly.

In this space, I am sharing my musings on the need to create such a system, the building blocks required to create it, application, and evidence of data science constructs in Indian astrology and how the astrological community can benefit from leaning on the data science side to regain its past glory.

I would also like to create community assets (classes, database, tools, applications, methods, algorithms, fact sheets etc.) that can be leveraged by a larger community to implement AI and ML in astrology (AIMLAstrology). This website can serve as a platform to support such dedicated initiatives. If you have the expertise, time, and interest to be part of this initiative, please drop me a note at admin@aimlastrology.in. Please note that this could be a long journey, even beyond our lifetime!


Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 36 Comments

  1. Maheswarimuthukkannan

    sir i have come to understand little about in your astrology if any book available with your valueable advise i AM humble will purchase with any cast sir

  2. Boopalan, Munusamy.

    வாழ்த்துக்கள் சார்

  3. Boopalan, Munusamy.

    வணக்கம் சார் நான் ஒரு ஜோதிட மாணவர் சார் தசா புத்தி அந்தரம் சூட்சுமம் சித்திரம் பிராணன் தேக பிராணன் சில சூத்திரம் ஆய்வு செய்து வருகிறேன் சார் விடைகளும் சரியாக இருக்குது அதில் ஒன்று ஜனன கால தசா புக்தி கணித்தல் சார்

  4. Sriram

    I came across the services from Ramesh and had an initial consultation with him. Ramesh took lot of time to explain things in a detailed manner and was very accommodative on my queries and areas of things I wanted more clarifications. I’d definitely recommend his services. Thank you Ramesh for your guidance and inputs, much appreciated.

    1. Ramesh

      Thank you for providing me an opportunity to look into your horoscopes and asking detailed questions.

  5. Nikhil

    I came across randomly and got the oppertunity to take consultation with Ramesh sir
    1. I got Detailed analysis of my questions and answers in clear, concise and simple language;
    2. To the point and straightforward tabular form answers with proper explanation and good clarifications with remedies.
    3. Very friendly responsive in doubt clearance

    Overall I will recommend to consult him for your problems & Ramesh sir has all possible solutions with simpler remedies.

  6. SATHEES KUMAR R

    I got the opportunity to meet you and you were able to tell solutions to all my questions and able to gave more insights about the each placement of planets so able to know it where and their importance of positive and negative about it. Thank you so much sir .

    1. Ramesh

      Thank you Sathees. Wish you all the best!

  7. S Deshmukh

    I had one of the most accurate and useful reading that I had.
    Dr. Ramesh was able to accurately reveal what, why and when of some of the past happenings.
    I got clear answers to some questions regarding future.
    I would highly recommend others to use his knowledge.
    Dr. Ramesh has a spiritual inclinations, which helps is accuracy of readings.
    He is also supporting a school in his native place which is a great cause to be a part of.

    1. Ramesh

      Thank you for your valuable feedback Shantanu. Much appreciated!

  8. Kalai Vani

    எங்களது கேள்விகளுக்கு நுணுக்கமாக தெளிவாக பதில் அளித்ததற்கும், அதற்குரிய பரிகாரங்களை அளித்ததற்கும் நன்றி ஐயா.உங்கள் சேவை வாழ்க.

    1. Ramesh

      உங்களுக்கு உதவ வாய்ப்பளித்தமைக்கு நன்றி! நலமே விளையட்டும்.

  9. RAMASWAMY R

    My best wishes for your Australagy web to live long long future.

  10. Clinto Antony

    Good Day Sir, Thank you for your service astrological consultation. Much impressed with past predicition. Dedication for time spent in study of horoscope. With patience explaining the correlation of planet with effect on one’ life.Detailing each query knowledge.Specifying times which is better benenefical bad times.Providing corresponding guidance or precaution to more betterment of one’s life.Thank you again. much depth

  11. Aswin S

    Sir, Thanks for your consultation and timely guidance. We appreciate your effort and concern, shown towards our wellbeing. You suggested pariharam by way of visiting nakshatra temple and prayer. We will follow it and revert back to you for follow up action. Thank you once again.

    1. Ramesh

      Wish you all the best!

  12. siva kumar

    Being amateur astrologer, recently, I have taken astrology consultation for my friend from Ramesh sir. We both were very much pleased with service. Uniqueness of the service is more amount of time being spent for studying horoscope & answering questions when compared to others . Highlighted the criticalness of future period & conveyed solutions to customer in very pleasing manner. Also, precautionary measures were given with respect to gochara & dasa periods.

    Thanks Ramesh Sir!

    1. Ramesh

      Thank you for the feedback Siva. Praying for the welfare of your friends family.

      1. Vinod Nair

        Thank You Ramesh for the valuable time, advices and suggestions. We had a personal consultation with him for the detailed analysis. Well spent time with clear and concise answers for questions. Explained everything in details with the help of visual charts for our understanding. He was spot on, many times on personal details, characters/ behavior. He gave clear answers and directions to all our questions and gave practical remedies. Would definitely recommend him to anyone looking for detailed analysis and answers to the questions with the why/ when it happened/ happening. Wishing you good luck in your path and would definitely go back to him for any situations that needs his help/ advice.

  13. Rohit Kishore

    Hi sir, you have made me prepared for future, by your clear precictions. Thank you for this consultation. It was much enlightening.

    1. Ramesh

      நலமே விளைய வாழ்த்துகள்!

  14. Jayaveerapandiyan packirisamy

    I am really happy and so impressed by how gracefully you have been predicting so many things very precisely and accurately in a timely manner. I admire your dedication and hard work to the astrological service and research. Thank you for everything you have done to get us out of the painful situation by your proper guidance in each step of my life. I am so thankful for God !!! who showed you in my life. Keep up the Good work !!!

  15. Mrs.Velu

    The prediction was accurate and needful pariharam is also well suggested

  16. VidyaBalaji

    I am very much happy to have your astrological consultation..you have provided us every single detail and a new ray of hope is seen from your words..With your guidance and God’s grace hope everything goes well as per your confidence on us..

    Apart from profession I would like to mention you as a very good person who work for a Good cause rather than minting money with your very good skill in astrology..thank you so much for coming into our life..

    1. Ramesh

      Thank you Vidya! Happy to be of help!

  17. SRINIVASAN ALAMPALLAM PARASURAM

    EXCELLANT WORK.
    WELL DETAILED.
    THANKS

    1. Ramesh

      Thank you!

  18. கிருஷ்ணமூர்த்தி

    உயரிய நோக்கம் மற்றும் செயல் தக்க பயன்தர தங்களோடு இறைவனை இறைஞ்சுகிறேன்.

    1. Ramesh

      நன்றி ஐயா!

    2. Saminathan

      Clear, detailed predictions. Gave useful advices. Happy to have used ur prediction sir

      1. Ramesh

        மிக்க நன்றி ஐயா!

  19. Karthikeyan K

    Great Job. all the best.

    1. Mani Kandan

      ஜோதிடம் துல்லியமாகவும் சரியாக கணித்து சிறந்த முறையில் பலன் சொல்வதற்கு மிக்க நன்றி மேலும் உங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்

      1. Ramesh

        மிக்க நன்றி மணிகண்டன் அவர்களே!

  20. Sakthivel

    All the very best sir.

  21. Soma

    Nice to know