T023 இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 3. புள்ளியியல் மாதிரிகள் அறிமுகம்
கற்றிலா தவரைக் கண்டால்அம்மநாம் அஞ்சு மாறே. சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் தொடரின் மூன்றாம் பாகம். புள்ளியியல் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் கடைசி பாகம். இந்த தொடரின் முதல் பாகத்தில் சோதிடத்தினை, அதன் விதிகளை ஏன் உறுதிப்படுத்திக்கொள்ள…