Ramesh Thangavel, AIMLAstrology.in

முனைவர் ரமேஷ் தங்கவேல் | Ramesh Thangavel, PhD

நான் தரவு அறிவியலின் துணையுடன் இந்திய சோதிட முறைகளை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்ல விரும்பும் ஒரு ஆர்வலன்!

தாய் மொழியால் தமிழன். பிறப்பால் இந்தியன்.  வதிட்டபுரம் கிராமம், திட்டக்குடி (606106) எனது சொந்த ஊர். வேளாண் கல்வியில் இளநிலை பட்டமும், வேளாண் பொருளாதாரத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளேன். தரவு திறனாய்வு துறையில் வேலை செய்து வருகிறேன். தினம் தோறும் எண்களோடு வாழ்ந்து வருபவன்.

சில இந்திய சோதிட முறைகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு பரிச்சயம் உண்டு. நீண்ட தூர ஓட்டம், கையெழுத்து ஆராய்ச்சி, பொதுச்சேவை, சமூகமாக இணைந்து செயல்படுதல், கற்பித்தல் போன்றவற்றில் ஆர்வம் உண்டு. தற்போதைக்கு அமெரிக்க வாசம்.

நீங்கள் இந்த தளத்தில் செலவிடும் நேரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க கண்டிப்பாக மெனக்கெடுவேன்!

இன்று வந்தமைக்கு நன்றிகள் பல ! மீண்டும், மீண்டும் வருக!


Ramesh
எனது மாதிரி ஜோதிட பின்புலம் / Sample Credential (indicative of my astrology background)

About Me

Ramesh Thangavel: I am a Tamilian by language affiliation and an Indian by Nationality, hailing from Vasistapuram village of Tittagudi taluk (606106) in Tamil Nadu.

My academic background includes a Bachelors in Agriculture and a Masters and PhD in Agricultural Economics. I am a Data Science Practitioner since 2004 with specialization in Predictive Modeling and Advanced Analytics. Currently, I am based at USA.

I have deep interests and certain level of expertise in various Indian Astrological Systems. I am not a full time professional / commercial astrologer. However, if someone prefers to have my consultations or avail other services, I will be happy to make myself available for the needed. You can find more details on my services here. Happy to let you know that most of the proceeds of my services is given back to society in different forms.

My other interests include Graphology, long distance running (Marathon), Charity, community building and teaching. I strongly believe in sharing of knowledge. I will strive to make the time you spend here meaningful to you! 

Thanks for visiting this site today. Keep visiting often!


Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.