T012. சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல்: பாகம் 1 – அறிமுகம்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சோதிடம் கணக்கீடுகளில் மெல்ல மெல்ல கணினிகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டு வருகிறது. கைபேசி செயலிகள் (Mobile Apps) அடிப்படை சோதிட கணக்கீடுகளை அனைவருக்கும் எட்டும் வகையில் எளிமை படுத்திவிட்டன. இன்னும் சில வருடங்களில் கணினி இல்லாமல், பஞ்சாங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு…