Astrological Services, ஜோதிட சேவைகள்
லாப நோக்கமற்ற ஜோதிட சேவைகள் / Not for Profit Social Initiative Services (indicative)

Announcement

Reports / Reporting Services are now available in Six languages – Tamil, English, Hindi, Telugu, Kannada and Malayalam Languages.

Consultation services are offered in Tamil and English Languages only.

Scroll down for detailed contents in Tamil and English.


பேரன்புடையீர்! வருக வருக! வணக்கம். 🙏🙏

ஜோதிடத்தின் பலனை அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில், லாப நோக்கமற்று, கீழ்க்கண்ட சேவைகள் மற்றும் தனிப்பட்ட சோதிட ஆலோசனைகள் இந்த தளத்தின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளின் மூலம் வரும் சிறு ஆதாயமும் முழுதும் பல்வேறு சமூக சேவைகள் மூலம் நம் சமூகத்துக்கே திருப்பி அளிக்கப்படுகின்றன.

தற்போதைய முயற்சி:
1. திட்டக்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி – புனரமைப்பு நிதி

இந்த முயற்சியில் இதுவரை கிட்டத்தட்ட ருபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான புனரமைப்பு வேலைகள் 05-ஆகஸ்ட்-2022 அன்று செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 18 மின்விசிறிகள், 18 LED விளக்குகள், ஒயரிங், ஜன்னல்களுக்கு வலை அமைத்தல் போன்றவை 9 மற்றும் 10ஆம் வகுப்பை சேர்ந்த 6 வகுப்புகளுக்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை செய்தவை:
1. 2020: கொரோனா – தமிழ்நாடு முதலமைச்சர் நிதி
2. 2020: திருக்குறள் கல்வியை குழந்தைகளிடம் முன்னெடுத்துச் செல்லும் ஒரு அமைப்பு – குழந்தைகளுக்கு பரிசுத்தொகை
3. 2021: பிளான்ஸ்போரோ தமிழ் பள்ளிக்கு 50+ தமிழ் சிறார் கதை புத்தங்கள்
4. 2021: கொரோனா – தமிழ்நாடு முதலமைச்சர் நிதி

உங்கள் ஆதரவு இருந்தால் என்னால் நம் சமூகத்துக்கு மேலும் பங்களிக்க முடியும்.

________________________________________________________

Hearty Welcome! In our efforts to spread the divine knowledge of Jyotish and making it accessible for many, we offer Astrological Reports and Personal Consulting services at a nominal price, without much profit motive. Even the small amount of profit made through our services are given back to society in different forms at regular intervals.

Current Initiative:

  1. Fund raising for Tittagudi Government Boys Hr. Sec School.

Have sponsored electric wiring, welding and fencing of classroom windows, 18 ceiling fans and 18 LED lights worth close to Rs 2 Lakhs have been installed in the school on 5th Sep 2022.

Past Contributions:

  1. 2020: Corona relief fund contributions to Tamil Nadu Chief Minister’s fund
  2. 2020: Funding for prize money for 4 kids – To an organization that promotes Thirukkual Studies in Chennai
  3. 2021: Tamil story books to kids of Plainsboro, NJ Tamil school
  4. 2021: Corona relief fund contributions to Tamil Nadu Chief Minister’s fund

More initiatives will follow, based on your support. Feel welcome to refer your friends and family members.


தனிநபர் சேவை (Personal Services) விபரங்கள்

நாங்கள் அளிக்கும் தனிநபர் சம்பந்தப்பட்ட சேவைகளை இருவகையாக பிரிக்கலாம்.

1) ஜோதிடம் சார்ந்த ரிப்போர்ட்கள் (ஒரு மொழியில் ஒரு PDF ரிப்போர்ட் – ரூபாய் 500 மட்டும்)

– பிறப்பு ஜாதகம்
– குழந்தைக்கு பொருத்தமான பெயர்கள்
– முகூர்த்தங்கள்
– திருமணப் பொருத்தம்
– அதிர்ஷ்ட கற்கள்
– பஞ்ச பட்சி

இந்த PDF ரிப்போர்ட்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் உங்களுக்கு கிடைக்கும். இவை ஆஸ்ட்ரோவிஷன் மற்றும் பிற மென்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

நாங்கள் அளிக்கும் சில மாதிரி PDF ரிப்போர்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தேவையானதை பதிவிறக்கம் (download) செய்து பார்த்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு இந்த ரிப்போர்ட்கள் தேவை இருந்தால், இந்தப் பக்கத்தின் கீழே உள்ள பிறப்பு விபர விண்ணப்பத்தை பயன்படுத்தி ஜாதகரின் பிறந்த விபரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். ஆலோசனை தேவை என்றால் முக்கிய கேள்விகளையும் குறிப்பிடவும். பின்னர் உங்களுக்கு பணம் செலுத்தவேண்டிய வங்கி விபரங்கள் தெரிவிக்கப்படும். நீங்கள் கட்டணம் செலுத்தியபின் உங்களுக்கு ரிப்போர்ட்கள் 48 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்கப்படும்.

தனிப்பட்ட சோதிட ஆலோசனை தேவை எனில் அதற்கும் நாள் மற்றும் நேரம் ஒதுக்கித் தரப்படும்.
ஆலோசனைகள் இணையம் வழியாக கூகிள் மீட் (Google Meet) அல்லது ஸ்கைப் (Sype) காணொளி (Video Conference) வழியாக இருக்கும். ஆலோசனையின் ஆடியோவை நீங்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

2) தனிப்பட்ட சோதிட ஆலோசனைகள் (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும்).

இந்த சேவைகள் வாரக்கடைசியில் மட்டும் தற்போதைக்கு அளிக்கப்படுகின்றன.

– மிகவும் விரிவான தனிநபர் ஜாதக அலசல் மற்றும் ஆலோசனைகள்
– வேலை, வீடு, தொழில் தொடங்க அமைப்பு மற்றும் சரியான காலம் குறித்த ஆலோசனைகள்
– ஆழமான திருமண பொருத்தம் பார்த்தல்
– குழந்தைகளுக்கு பொருத்தமான கல்வி தேர்வுகள்
– குழந்தைகளுக்கு விரிவாக எண் கணித அடிப்படையில் பெயர் வைத்தல்
– திருமணம் மற்றும் பிற காரியங்களுக்கு முகூர்த்தம் குறித்தல்
– பிற பிரச்சினைகள்

ஜாதகர்கள் முக்கிய கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கு கணிதம் செய்ய ஆகும் நேரம் மற்றும் பலன் சொல்ல ஆகும் கால அளவு பொறுத்து சேவைக்கட்டணம் மாறுபடும். ஒவ்வொரு ஜாதகத்துக்கும் விரிவான குறிப்புகளை எடுத்தே பலன் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஜாதகத்துக்கும் பலன் சொல்வதற்கு முன்னரே குறைந்தபட்சம் 60 நிமிடங்களாவது நாங்கள் உழைக்கிறோம். உங்கள் திருப்திக்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்!

தேவைகள், பிரச்சினைகள் மற்றும் கேள்விகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஒரு ஜாதகத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1,500 முதல் 5,000 வரை மாறுபடலாம். வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேர ஆலோசனைக்கு குறைந்தபட்ச கட்டணம் 100 அமெரிக்க டாலர்கள். குடும்பத்தில் பலருக்கும் ஒரே நேரத்தில் ஜாதகம் பார்த்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. 

திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் எனில் நான் உங்களுடன் பேசி உங்கள் சரியான தேவையை உணர வேண்டும். காதல் திருமணம் தவிர்த்து, பெரும்பாலும் ஒன்றுக்கு மேலான வரன்களுடன் பொருத்தம் பார்க்கும் நிலை இருப்பதால், உங்கள் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் சரியாக புரிந்து கொள்வது உங்கள் திருமணக் குறிக்கோளை விரைவில் அடைவதற்கு முக்கியம்.

உங்களுக்கு சோதிட ஆலோசனை தேவைகள் இருப்பின் +91 96326-88400 (WhatsApp) அல்லது @aimlastrology (Telegram) அல்லது reports@aimlastrology.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அறிவியல் பூர்வமான விளக்கங்களுடன் ஜாதகரின் நலன் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.

_______________________________________________________________

Astrological Services Offered

We offer both astrological report services and personal astrological consultation services. 

1. Astrological Reports in PDF format (available in Six languages – Tamil, English, Hindi, Telugu, Kannada and Malayalam Languages)

  • Birth Horoscope Reports
  • Names report for newborns based on Numerology
  • Horoscope matching reports for marriage
  • Muhurta Report for specific occasions
  • Lucky Gems Report

These reports will cost you Rs 500 per report per language. If you have a requirement, please submit the form below with required birth details and you will be provided with bank account details for making payments. Reports will be delivered within 48 hours after making the payment.

Some of these sample reports are available for download below. Have a look at them to know what your are likely to get from such reports.

2. Personal Astrological Consultations (Offered in Tamil and English languages only)

  • Detailed in depth analysis of individual horoscopes for specific questions
  • Evaluate Job, business, investing, property acquisition decisions
  • Detailed in depth horoscope matching for marriages
  • Ideal education choices for kids.
  • Selecting ideal names for individuals and business.
  • Personal problems and remedies etc

Astrological consultations charges can vary from Rs 1,500 to Rs 5,000 per horoscope per session for India based clients.  For clients outside India, consultation charges per hour is upwards of USD 100. We take minimum 60 min per horoscope as homework and make detailed observations on each horoscope before offering our readings. Please be assured that you will get unbiased, in-depth answers to your questions and we guarantee your complete satisfaction. 

If interested, feel welcome to reach out to +91 96326-88400 (WhatsApp), @aimlastrology (Telegram) or reports@aimlastrology.in (Email) with your requirement. Normally we connect with the requester to understand the level of support required and follow up questions if any. Details of bank account for making payment towards consultations will be provided over email.

Consultations are typically offered over Video conference over Google Meet or Skype platform. Clients can audio-record their session for your personal reference. Each session typically last for an hour.


மாதிரி ரிப்போர்ட்கள் / Sample Reports (indicative)


சோதிட சேவைக்கான விண்ணப்பம் / Request for Reports & Consultations 

First name
Last Name. ரிப்போர்ட்டில் தேவை என்றால் குறிப்பிடலாம் / Optional Field
ஜாதகரின் பாலினம் / Provide Gender at birth
நாள்-மாதம்-வருடம் குறிப்பிடவும்
மணி:நிமிடம்:வினாடி ; காலை(AM) அல்லது மாலை (PM)
அல்லது அருகில் உள்ள பெரிய ஊர், பிறந்த மருத்துவமனை பெயர். Provide specific location for larger cities like Chennai or Delhi.
உங்கள் ஜாதகம் எந்த மொழியில் வேண்டும்? Language Preference for Report
உங்கள் மின்னஞ்சல் முகவரி
வாட்ஸாப் எண், உடனடி தேவை என்றால் குறிப்பிடலாம். Prefix +91- for India.
மற்ற விபரங்கள் (ராசி - நட்சத்திரம்-பாதம்) ஏதும் தெரிவிக்க விரும்பினால் இங்கே உள்ளீடு செய்யவும். Any additional details that you want to provide (like Rasi-Star-Padam, Lagna etc).
உங்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் தேவைப்பட்டால் மட்டும் உங்கள் முக்கிய கேள்விகளை தெரிவிக்கவும். For Customers requiring personal consultations only: What are your key questions for which you seek answers?

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 31 Comments

  1. Manthiraperumal Krishnasamy

    Thanks for providing detailed analysis, Ramesh. The amount of knowledge you have in Astrology is amazing and the way it is explained to us good enough even if we don’t know the basic knowledge of astrology. Also, the amount of time you spent with us explaining our horoscope is amazing and I bet no other astrologer will spend this much time with any of their clients. We are totally satisfied and thanks for your guidance, I will recommend your name without any thought if anyone wants to look for their horoscope in detailed analysis.

    1. Ramesh

      Dear Manthiraperumal, Thank you for providing me an opportunity to look into your horoscopes. Wish you all the best!

  2. Bala Loganathan

    Thank you Ramesh for a most exhaustive analysis of my horoscope. Your expertise is second to none, and you are able to draw deep insights that requires immense knowledge and application of the science of astrology. Anybody seeking accurate analysis and wanting guidance to avoid pitfalls should consult you. I also like your approach – you are meticulous, patient, passionate and humble. I pray that you continue to have God’s blessings to guide countless people through your expertise and commitment.

  3. Ranjita

    Thank you Ramesh for all the guidance and suggestions . Appreciate your in depth knowledge of the subject. Ramesh not only help answer the questions but he also help to understand each amd every aspect and impact in overall areas of life which i could very well connect to my experiences in the past. His valuable tips and suggestions are definitely helpful to get clear picture for future and acts as a navigation support. He spends enough time to explain all the things in detailed manner. I would surely like to consult him again for any consultation required in future. Thank you Ramesh 😊

  4. Muneeswari

    Thank you Ramesh sir /AIML astrology,for your valuable consultation for my son.
    The predictions were so precise and accurate.
    The patience in explaining everything with perfection shows your interest and dedication to Astro Facts.
    A long way to go….

    Extended thanks to the service offered to the society .
    Best wishes in all your endeavours.
    So kind of you sir.

    I shall highly recommend your consultation to my relatives and friends.
    Let your service be continued forever.
    Thank you.

    1. Ramesh

      Thank you for proving me an opportunity to look into your son’s horoscope Madam. Wish him and your family all the best!

  5. R.ELAYARAJA

    Welcome T Ramesh sir

  6. Madurai Babaraj

    We are very much impressed by your predictions. Your sincerity,commitment,punctualitu and involvement deserve appreciation Mr.T.Ramesh. Regards.

    Madurai Babaraj

  7. Madurai Veeran

    I have consulted few important occasions with Ramesh Sir. His detaied analysis, predictions and advises are very accurate and felt very much satisfied. Wish him all success for his noble service.
    Madurai Veeran.

  8. Thorvi Damle

    I knew Dr.Ramesh as a colleague years ago and when I got to know he has ventured into Astrology I wanted to connect with him. He has in depth knowledge of astrology and he took time to explain the horoscope in detail. I really appreciate the efforts he took, he did not just predict but he explained the placements and planetary movements as well. I was able to relate to all his observations and it has given me confidence to move ahead. Understanding the strengths and weaknesses of one’s horoscope can help us a lot in life to navigate situations. Thank you Ramesh for all the guidance. Looking forward to a happier year.

    1. Ramesh

      Thank you for your trust and providing me an opportunity to look into your horoscope. Wish you all the very best!

  9. C G MANORAJAN

    Dr Ramesh has indepth knowledge and disseminates even to novice people with good mathematical explanation . His prediction on past and critical issues in the charts has been accurate and to the point.
    Sir wish you the best in the field and wish the almighty bless you and family all the goodness of life.

  10. Vinoth kumar Arumugam

    Dr. Ramesh has deep knowledge on Horoscope and has always calculated near perfect future estimations. His admirable intense assessment is wonderful. Thanks for serving in this sector Dr. Keep going.

    1. Ramesh

      Thank you for your feedback Vinoth. Wish you all the best!

  11. Ritwika Datta

    I have known Ramesh for almost a decade now and I can easily say he is one of the most trusted person I have ever known. He is extremely knowledgeable and meticulous. So when he came up with this noble idea of supporting his alma mater through creating AI ML driven astrology predictions, I knew I had to reach out to him. I requested for birth horoscopes for my two little babies. He was very prompt in responding to my request and understanding my needs. I’m a very short time, he delivered very detailed horoscopes for both my children in multiple formats that I could choose from. It also includes simple breakdowns and interpretations of the charts and numbers. I am beyond excited to have gotten this done from a person I know I can trust. And also knowing that my contribution went to a noble cause gives me great joy.

    1. Ramesh

      Thank you Ritwika

  12. Swamy

    I know Dr.Ramesh for long time and he has been very methidical and scientific in what ever he does. His approach towards astrological analysis and predictions was stunning and to the point. He explained the rationale of his analysis in great depth and also suggested many corrections in lifestyle.

    More than this he is dedicating this for a good cause.

    Thank you Dr.Ramesh and wish you all the best.

    1. Ramesh

      Thank you for providing me an opportunity to look into your horoscope and providing your feedback on our discussion. Wish you all the best!

  13. Dr SS

    ஜோதிடம் ஒரு கலை. நான் திரு ரமேஷின் சேவைகளைக் கேட்டேன், அவர் எனக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் மற்றும் பகுப்பாய்வு முழுமையாக இருந்தது. இது எங்கு செல்கிறது மற்றும் எனது வாழ்க்கையை சிறப்பாக மாற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள இது எனக்கு உதவியது. ஜோதிட ரீதியாகப் புரிந்துகொண்டு பயனடைய விரும்பும் எவருக்கும் திரு.ரமேஷ் வழங்கிய ஜோதிட சேவைகளை நான் முழு மனதுடன் பரிந்துரைக்கிறேன்.

    வாழ்த்துகள்
    டாக்டர் எஸ்.எஸ்

    1. Ramesh

      மிக்க நன்றி திரு எஸ் எஸ் அவர்களே!

  14. Krishna

    Dr. Ramesh has in depth knowledge in astrology and his predictions are very accurate. He takes enough time and has the patience to explain it to a person like me with zero knowledge in astrology. He gives his honest insight and is very straightforward. He has been our family – Horoscope consultant where his advice have worked well for us. I thank you – Dr. Ramesh, for your time and will stay connected for any future consultations as well. Highly recommended to all!

    1. Ramesh

      Thank you for your feedback Krishna. Much appreciated. Happy to be of help.

  15. Jayashree

    Mr. Ramesh has given astrological predictions , and with the birth date , he wrote horoscope.He is genuine and gives his best .

  16. Vijay

    Dear Mr. Ramesh – Thank you for taking your time and reviewing our horoscopes and discussing your observations in detail with our family. Your observations were really helpful during the uncertain times. You are doing a really good service and the very low nominal fee collected are being used for various social causes. Please keep up the good work.

    1. Ramesh

      Dear Vijay – Happy to be of help. Thank you for taking time to share your feedback. Wish your family all the best!

  17. Kumaresan

    Sir, Astrology needs in depth analysis and I know that you spent more than few hours for my query. Thank you for your concern

    1. Ramesh

      Happy to be of help Mr. Kumaresan. Thanks for providing me an opportunity.

  18. G SIVAKUMAR

    At long last got an opportunity to interact with Dr. Ramesh and I should say that I have never seen a particularly Honest, Genuine and Reliable Astrologer in my life.

    His Predictions are genuine, justifiable and straightforward. He not just distinguishes the present level of our living condition (fortunate or unfortunate), gives simple remedies and makes us to observe the results on our own, is pretty much praiseworthy.

    I clearly observed NO MONEY MINDEDNESS and Overall worth taking a consultation with Dr. Ramesh.

    Would like to thank you Sir, for the prediction on me, spending your valuable time from abroad. Wishing you to get all your social desires fulfilled and appreciate your high skills on astrology.

    1. Ramesh

      Thank you for providing me an opportunity to look into your horoscope sir. It was a pleasure interacting with you. Appreciate your feedback. Wishing you all the best!

  19. Maaheswaran Subramanian

    Astro Ramesh has an indebt knowledge in astrology. Whatever he said was absolutely correct !! Thank You very much for the prediction and Time. He is polite as well as straight forward. Highly recommended to all !! Good luck

    1. Ramesh

      Hi Maaheswaran – Thank you for taking time to share your feedback. Much appreciated.