முக்கிய வேண்டுகோள் மற்றும் பொறுப்புத் துறப்புகள்
இந்த வலைப்பூவில் நான் பகிர்ந்துள்ள விடயங்களை அறிவுசார் உரிமை எல்லைக்குள் இருந்து, உங்களின் பொருளாதார நோக்கமற்ற தனிப்பட்ட அறிவுத் தேவைகளுக்காக நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றை நான் பொதுவெளியில் இடுவதன் காரணம் நான் கற்றதனால் பெற்ற இன்பம் மற்றவருக்கும் பயன்பட வேண்டும் என்பதே!
இந்த தளத்தில் உள்ளவற்றை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ என்னுடைய எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி வேறு எங்கும் வெளியிடக்கூடாது.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளின் நேரடி லிங்க்குகளை பிற இடங்களில் பகிரலாம்.
இந்த கட்டுரைகள் பிறிதொரு நாளில் ஒரு தனிநபர் அல்லது குழு அல்லது நிறுவனம் சார்ந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் சார்ந்த புத்தகங்களாகவோ, சோதிட மென்பொருளாகவோ அல்லது சேவையாகவோ வெளிவர அதிக வாய்ப்பு உள்ளது.இந்த கட்டுரைகளின் மூலம் வெளியிடப்படும் அறிவுசார் ரகசியங்களின் காப்புரிமை ஆசிரியரான எனக்கே உரித்தானது என்பதை கவனத்தில் வைக்கவும்.
சில பொறுப்பு துறப்புகள்:
சோதிடம் என்ற கடலில் என்னை எப்போதுமே ஒரு ஆரம்பநிலை மாணவன் என்றே கருதுகிறேன். நான் பல்வேறு சோதிட முறைகளை நல்ல குருநாதர் வழி கற்றவன். நான் முழுநேர தொழில் முறை சோதிடர் அல்ல! எனது தினசரி வாழ்க்கைக்கான வருமானம் சோதிடம் மூலம் வரவில்லை. என்னை நம்பி சோதிட ஆலோசனை பெற விரும்புபவர்களுக்கு மட்டுமே நான் நேரம் ஒதுக்கி எந்த லாப நோக்கமும் இன்றி கட்டணசேவைகளை வழங்குகிறேன். இந்த வருமானமும் பெரும்பாலும் நான் சார்ந்துள்ள சமூகத்திற்கு திருப்பி அளிக்கப்படுகிறது.
நான் ஜோதிடத்திற்கு அல்லது சோதிடர்களுக்கு அல்லது எந்த ஒரு ஜோதிட முறைக்கும் எதிரானவன் அல்ல. நான் எந்த ஒரு குறிப்பிட்ட சோதிட முறையையோ அல்லது குழுவையோ சார்ந்தவனும் அல்ல. நான் சுதந்திரமானவன்! அதனால் நான் கொண்ட தர்மத்திற்கு சரி எனப்படுவதை என்னால் சமரசம் செய்துகொள்ளாமல் கூற முடியும். அதே நேரத்தில், எனது கருத்துக்களிலும் புரிதல்களிலும் பிழை இருப்பின், அதை சுட்டிக் காட்டினால் எந்த ஒரு தயக்கமும் இன்றி எனது புரிதலை மாற்றிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
Important Note and Disclaimer:
These articles are shared to create awareness and interest among the astrological community towards application of data science in astrological constructs. These are my original articles and primarily published in this dedicated platform. These articles are subject to international copy right laws and unfailing Karmic laws.
These knowledge collaterals are likely to be developed into books, products and services at some point of time in the names of an individual / group or corporation, with or without commercial interest.
The reader is requested to exercise caution and respect my intellectual property rights while using these contents and stay away from exploiting these contents from any commercial purposes. These contents should not be published in part or full in any platform or media in any form without my explicit written permission. Referencing and redirecting to the original content on this website is permitted.
Disclaimer on my Astrological Services / Consultations:
Please note that I am decently well trained in multiple astrological systems by learned Gurus. I am not a full-time commercial or professional astrologer and do not intend to make profit from astrological consultations. I extend astrological service for a nominal fee to help people, who need genuine guidance. I don’t entertain clients who look astrology for unscrupulous activities. All of the proceeds from my services are given back to the community in different forms at periodic intervals.
I am a first-generation astrologer and do not belong to any specific system of astrology or school. I want to remain neutral and open in my views towards different astrological systems. If you find any deficiency in my understanding of either astrology or data science, feel welcome to point out in our comments and I am open to correct my understanding.