சோதிடக் கணிதம் எக்செல் வழியாக செய்வது எப்படி? வகுப்புகளின் காணொளிகளின் தொகுப்பு
https://aimlastrology.in அடுத்த முன்னெடுப்பு
AIMLAstrology YouTube Channel
நமது பிரத்தியேக YouTube அலைவரிசை -> இதுவாகும். இதில் வரும் வகுப்பின் வீடியோக்கள் இங்கேயும் பதிவிடப்படும்.
Class 8 – நவாம்ச கணிதம் செய்வது எப்படி? புஷ்கரம், வர்கோத்தமம், கண்டாந்தம், தியாச்சியம் பற்றிய விளக்கங்கள் மற்றும் கணிதம்
அடுத்து வர இருக்கும் வகுப்பு – கிரகப் பார்வைகள் கணிப்பது எப்படி?