அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கான சோதிடம் |வகுப்புத் தொடர்
அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கான சோதிடம் என்ற இந்த வகுப்புத் தொடர் மாபெரும் வான் கருணையால் உருவாக்கப்பட்ட இந்திய சோதிடத்தை நவீன அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மேன்மையான கணித ஞானத்தை எல்லா பொதுமக்கள் மற்றும் ஜோதிடர்களும் மேலும் அறிவியல் பூர்வமாக நம்பிக்கையோடு அணுக வைக்க இந்த வகுப்புத்தொடர் முயலும்.
நமது இளைய தலைமுறைகளுக்கும் அறிவியல் சார்ந்த அறிவாக சோதிடத்தை அறிமுகப்படுத்தி, இந்திய சோதிடத்தின் பொலிவை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி இந்த வகுப்பு தொடராகும்.
நமது யூடியூப் சேனலில் வெளியாகும் வகுப்புகளின் தொகுப்பு இங்கே ஓரிடத்தில் உங்களுக்கு காணக்கிடைக்கும்.
இந்திய சோதிடத்தின் வானியல் மற்றும் புள்ளியியல் தரிசனம் காண உங்களை அன்போடு அழைக்கிறோம்.
இது நமது வலைத்தளம் இன் 2024ஆம் ஆண்டின் முன்னெடுப்பு.
சரியான அயனாம்சம் இறுதி தீர்ப்பு – 2 | The Best Ayanamsa – Final Judgement – 2
Part 4 – Insights from Human Genomics – coming soon…