T040 உடு மகா தசைகள்: தசை புக்தி அந்தரம் அமைப்பின் நுணுக்கங்கள்
தசை என்பது ஒரு குறிப்பிட்ட கால சுழற்சி முறையின் தொகுப்பு ஆகும். அது மேலும் மேலும் நுணுகி நோக்கினால் புக்தி, அந்தரம், சூட்சுமம் என்று விரியும். இந்த அமைப்பு ஒரு தனித்துவமான ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தசைகள் நட்சத்திரம், ராசி மற்றும் பிற அமைப்புகளை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்படுகின்றன.