T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழையும் தசைபுக்தி கால கணிதமும்
திருச்சிற்றம்பலம் பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளிமெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே! -- சிவபுராணம் வேத ஜோதிடத்தின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று விம்சோத்தரி முறை சார்ந்து பயன்படுத்தப்படும் தசைபுக்தி கால கணிதம் ஆகும். மகரிஷி பராசரர் முறையில் ஒரு மனிதனின் சராசரி…