T007 சிறந்த சோதிட முறை எது?
சிறந்த சோதிட முறை: ஒரு எடுத்துக்காட்டு மூலம் இந்த சோதிட முறை கேள்வியை அணுகுவோம். ஒரு கனசெவ்வகத்தை (ஒரு பெரிய அட்டை பெட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்) படமாக வரைய சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த பெட்டிக்கென்று 3 பரிமாணங்கள்…