தமிழில் எனது பிற உரைகள்
Videos – நான் இந்திய சோதிட கட்டுமானங்களின் வானியல் விளக்கங்கள் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் காணொளிகள் கீழே உள்ளன. எனது கட்டுரைகளின் கூடுதல் விளக்கங்கள் இவற்றில் சொல்லப்பட்டுள்ளன. கட்டுரைகளுடன் இவற்றையும் கண்டு அதிக தகவல்களை அறியவும்.
Please scroll down for speeches in English Language
இந்த உரையின் நேர ரீதியான பகுப்பு இதுவாகும். குறிப்பிட்ட பாகத்தை மீண்டும் பார்க்க விரும்புபவர்கள் நேரத்தை நகர்த்தி பார்த்துக்கொள்ளலாம். @ 2:00 ரமேஷ் தங்கவேல் – அறிமுகம் @ 11:45 உரை தொடக்கம் @ 24:58 உரையின் உள்ளடக்கம் @ 36:15 பராசரர் முறை அறிமுகம் @ 41:53 பேரண்டம் – ஜோதிடத்தின் தொடக்கப் புள்ளி @ 48:12
1.புவிமையப் பார்வையின் முக்கியத்துவம் @ 53:48
2.சூரியன் ஒரு கிரகமா? @ 1:03:45
3.வக்கிர கிரகத்திற்கு ஏன் அதிக முக்கியத்துவம்? @ 1:05:45 வக்கிரமும் அஸ்தங்கமும் – வானியல் வித்தியாசங்கள் @ 1:27:15
4.கிரகணப்பாதையின் முக்கியத்துவம் @ 1:42:10
5.12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் தேர்வின் பின்னணி @ 2:01:05
உரையின் தொகுத்த கருத்து @ 2:04:52 கேள்வி பதில் நேரம் தொடக்கம். நன்றி!
இந்த இரண்டாம் பாக உரையின் நேர ரீதியான பகுப்பு இதுவாகும். குறிப்பிட்ட பாகத்தை மீண்டும் பார்க்க விரும்புபவர்கள் நேரத்தை நகர்த்தி பார்த்துக்கொள்ளலாம். அல்லது கீழே உள்ள நேரத்தில் கிளிக் செய்யலாம். @ 00:10 கூட்டம் தொடக்கம் மற்றும் பேச்சாளர் அறிமுகம் @06:33 உரை தொடக்கம் @23:33 முதல் பாகம் உரை விரைவான மீள் பார்வை @27:05 6.சோதிடத்தின் ஒளி சார்ந்த கூறுகள் @36:06 நைசர்கிக பலம் – வானியல் தொடர்பு @47:15 அயன பலம் – வானியல் தொடர்பு @52:49 வர்கோத்தம பாதங்கள் – வானியல் தொடர்பு @0:53:50 7.சூரியன் முதல் சனி வரையான கிரகங்கள் மட்டும் ஏன்? @1:34:35 8. அயனாம்சம் – அதன் சிக்கல்கள் @2:05:30 அசுவினி பட்சம், சித்திரை பட்சம், பூச பட்சம் ஒப்பீடு @2:20:35 கேள்வி பதில் நேரம் தொடக்கம். நன்றி!
ஜோதிடர்களுக்கான வானியல் | டாக்டர் ரமேஷ் தங்கவேல் | 8 Jan 2023 | STAR Academy Speech
இந்த காணொளியின் உள்ளடக்கம் இதுவாகும். குறிப்பிட்ட பகுதிகளை பார்க்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட நேரத்தின் மீது சொடுக்கி அதனைப் பார்க்கலாம். @00:14 நிகழ்ச்சி தொடக்கம் மற்றும் அறிமுகம் @9:16 ரமேஷ் உரை தொடக்கம் – முன்னுரை @30:41 ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் செயல் விளக்கம் @1:28:00 அயனாம்ச விளக்கம் தொடக்கம் @1:36:46 அயனாம்சம் சரியென உறுதிப்படுத்துவது எப்படி? @1:40:10 ஜெகன்னாத ஹோரா – மென்பொருள் அயனாம்ச தேர்வுகள் அறிமுகம் @2:12:00 கேள்வி பதில் நேரம் @2:30:05 SRI JYOTI STAR PRO 9 மென்பொருள் அறிமுகம் @2:34:13 ஜோதிடம் அறிவியலா அல்லது கலையா – கேள்விக்கான விளக்கம் @2:45:20 Night Sky iOS App அறிமுகம் @2:50:06 ஜோதிடமும் காந்த சக்தியும் – விளக்கம் @2:51:25 சூரிய ஒளியும் ஜோதிடமும் – விளக்கம் @2:57:17 நிகழ்ச்சி நிறைவு