T035 சேஷ்டபலம் (புள்ளியியல் பார்வையில்)

பராசர முறையின் சட்பலம் பற்றிய இந்தக் குறும் கட்டுரையின் நான்காம் பாகத்தில், கிரக சேஷ்ட பலம் (சேட்டை பலம்) என்ற உயர்நிலை கட்டுமானம் பற்றிய வானியல் மற்றும் புள்ளியியல் பார்வை தொடர்கிறது. இதில் கிரக வக்கிரம், தினகதி மற்றும் சேஷ்ட பலம் பின்னே உள்ள வானியல் மற்றும் புள்ளியியல் நுணுக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. கிரக வக்கிரம், தினகதி, உள்வட்ட கிரக வக்கிர விளக்கம் குறித்து இதுவரை நீங்கள் எங்கும் அறிந்திராத வானியல் விளக்கங்கள், தரவு திறனாய்வுகளின் தொகுப்பு இந்த நீண்ட கட்டுரை ஆகும். சோதிடத்தில் உங்கள் புரிதல் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உத்திரவாதம்!

Continue ReadingT035 சேஷ்டபலம் (புள்ளியியல் பார்வையில்)

T030 கிரக ஆட்சி, உச்சம் நீசம், மூலத்திரிகோணம், நட்பு பகை, கிரகயுத்தம், கிரக அவஸ்தை, கிரக அஸ்தங்கம், வக்கிரம்

இந்தக் கட்டுரையில், ஆட்சி வீடுகள், கிரகங்களின் உறவுகள் (planetary relationships), மூலத்திரிகோண வீடுகள் (moolatrikona houses), உச்சம் (exaltation) மற்றும் நீச்சம் (debilitation), கிரகயுத்தம் (planetary war), அஸ்தங்கம் (Combustion), வக்கிரம் (retrograde) மற்றும் கிரக அவத்தைகள் (Avastha) பற்றி புள்ளியியல் பார்வையில் தெரிந்து கொள்ளவேண்டிய சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இந்தத் தொடரில், இந்திய சோதிடம் என்ற புராதானமான கலையின் உள்ளே ஒளிந்திருக்கும் மாபெரும் கணிதக் கட்டுமானங்களை உங்கள் முன்னே விரித்துக் காட்டுகிறேன். நீங்கள் சோதிடம் பற்றிய நம்பிக்கை உடையவரோ அல்லது இல்லாதவரோ, இதனை திறந்த மனதோடு படிக்கும்போது உங்களுக்கு இந்திய சோதிடத்தின் பின்னே உள்ள மாபெரும் கணித மேன்மை கண்டிப்பாக புலப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Continue ReadingT030 கிரக ஆட்சி, உச்சம் நீசம், மூலத்திரிகோணம், நட்பு பகை, கிரகயுத்தம், கிரக அவஸ்தை, கிரக அஸ்தங்கம், வக்கிரம்

End of content

No more pages to load