T039 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – நிறைவு பாகம் (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 19)

அஷ்டகவர்க்கம் பற்றிய குறும் தொடரின் இந்த நிறைவு பாகத்தில், அஷ்டகவர்க்கத்தின் 6 படிநிலைகளில் இறுதியான திரிகோண சுருக்கம், ஏகாதிபத்திய சுருக்கம் மற்றும் சுத்த பிண்டம் பற்றிய புள்ளியியல் ரீதியிலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பாகத்தில் அஷ்டகவர்க்கத்தின் சில நவீனகால பயன்பாடுகள் கூடுதலாக விளக்கப்பட்டுள்ளன. பரிமாண சுருக்கம் (dimension reduction) என்ற நவீனகால புள்ளியியல் பயன்பாடு இந்திய சோதிடத்தில் நம் முன்னோர்களால் எவ்வாறு நெடும்காலம் முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமே! இந்தக் கட்டுரை தொடரின் மூலம் பெறும் தெளிவு, உங்களுக்கு இந்த முறையின் சரியான பயன்பாடு பற்றிய அறிவை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

Continue ReadingT039 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – நிறைவு பாகம் (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 19)

T038 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – பாகம் 2 (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 18)

அஷ்டகவர்க்கம் பற்றிய குறும் தொடரின் இந்த இரண்டாம் பாகத்தில் அஷ்டகவர்க்கத்தின் 6 படிநிலைகளில் பின்ன, பிரஸ்தார மற்றும் சர்வ அஷ்டகவர்க்கம் பற்றிய புள்ளியியல் ரீதியிலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் சமகால பயன்பாட்டில் உள்ள சில நிறை-குறைகள், இங்கே புள்ளியியல் ரீதியாக அலசப்பட்டுள்ளன. ஒரு ஆராய்ச்சி மாணவரின் மனநிலையோடு இதனை படித்து, அஷ்டகவர்க்கம் பின்னே உள்ள கணித மேன்மையை அறிய உங்களை அன்போடு அழைக்கிறேன். இதன் மூலம் பெறும் தெளிவு, உங்களுக்கு இந்த முறையின் சரியான பயன்பாடு பற்றிய அறிவை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

Continue ReadingT038 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – பாகம் 2 (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 18)

T037 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – பாகம் 1 (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 17)

இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரின் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் அஷ்டகவர்க்கம் என்னும் கட்டுமானத்தினைப் புள்ளியியல் பார்வையில் அணுகத் தலைப்பட்டிருக்கிறேன். குறுந்தொடரின் இந்த முதல் பாகத்தில் அஷ்டகவர்க்கம் பற்றிய புள்ளியியல் கட்டுமான அமைப்புகள், அதன் கூறுகள், பயன்பாட்டு எல்லைகள் மற்றும் அந்த முறையின் சமகால கணித பின்புல ஒப்பீடு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

Continue ReadingT037 புள்ளியியல் பார்வையில் அஷ்டகவர்க்கம் – பாகம் 1 (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 17)

T036 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 16. சட்பலம் – தொகுத்த பார்வை

இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரில் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் சட்பலம் என்னும் கட்டுமானத்தின் திரண்ட திறனாய்வு, அதன் மேன்மைகள், சரியான பயன்பாடுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இந்த பாகம் சட்பல கணிதத்தில் உள்ள புள்ளியியல் நுணுக்கங்கள், கட்டுமான மேன்மை ஆகியவை பற்றி உங்களுக்கு அறியத்தரும். சட்பலத்தை நீங்கள் இதுவரை அறிந்திராத மேன்மையானதொரு கோணத்தில் வாசித்து அறிய உங்களை நட்போடு அழைக்கிறேன்!

Continue ReadingT036 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 16. சட்பலம் – தொகுத்த பார்வை

T035 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 15. சட்பலம் – நான்காம் பாகம் – சேஷ்ட பலம்

பராசர முறையின் சட்பலம் பற்றிய இந்தக் குறும் கட்டுரையின் நான்காம் பாகத்தில், கிரக சேஷ்ட பலம் (சேட்டை பலம்) என்ற உயர்நிலை கட்டுமானம் பற்றிய வானியல் மற்றும் புள்ளியியல் பார்வை தொடர்கிறது. இதில் கிரக வக்கிரம், தினகதி மற்றும் சேஷ்ட பலம் பின்னே உள்ள வானியல் மற்றும் புள்ளியியல் நுணுக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. கிரக வக்கிரம், தினகதி, உள்வட்ட கிரக வக்கிர விளக்கம் குறித்து இதுவரை நீங்கள் எங்கும் அறிந்திராத வானியல் விளக்கங்கள், தரவு திறனாய்வுகளின் தொகுப்பு இந்த நீண்ட கட்டுரை ஆகும். சோதிடத்தில் உங்கள் புரிதல் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உத்திரவாதம்!

Continue ReadingT035 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 15. சட்பலம் – நான்காம் பாகம் – சேஷ்ட பலம்

T034 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 14. சட்பலம் – மூன்றாம் பாகம் – திக்பலம், திருக்பலம்

இந்திய சோதிடத்தில் புள்ளியியல் எனும் நெடும்தொடரில் இந்தப் பாகத்தில், பராசரர் முறையின் சட்பலம் என்னும் கட்டுமானத்தின் உட்கூறாகிய திக்கு பலம் மற்றும் திருக் பலம் ஆகியவை புள்ளியியல் ரீதியில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் தனித்துவமும், புள்ளியியல் நுணுக்கங்களும் விளக்கப்பட்டுள்ளன. கிரகப் பார்வைகள் குறித்து இதுவரை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாத, தரவுகளின் காட்சிப்படுத்துதலோடு (data visualization) கூடிய விளக்கங்கள் இந்தக் கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும். சோதிடத்தில் சட்பலத்தினைப் பற்றிய உங்கள் புரிதல் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இந்தக் கட்டுரை உத்திரவாதம்!

Continue ReadingT034 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 14. சட்பலம் – மூன்றாம் பாகம் – திக்பலம், திருக்பலம்

T033 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 13. சட்பலம் – இரண்டாம் பாகம் – காலபலம்

சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் அணுகும் இந்த நெடும்தொடரில், இந்தப் பாகம் பராசரரின் சட்பலம் (Shadbala) பற்றிய இரண்டாம் பாகம் ஆகும். இந்தப் பாகத்தில் காலபலம் மற்றும் அதன் 9 கூறுகள் எவ்வாறு புள்ளியியல் ரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ளன, அவற்றின் தனித்துவம் மற்றும் முக்கியத்துவம் என்ன மற்றும் அதன் பின்னே உள்ள மெ(மே)ன்மையான புள்ளியியல் ஏற்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. காலபலம் 360 பார்வையில் சோதிடம், வானியல் மற்றும் புள்ளியியல் என மூன்று பரிமாணங்களிலும் விளக்கப்பட்டுள்ளது.

Continue ReadingT033 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 13. சட்பலம் – இரண்டாம் பாகம் – காலபலம்

T032 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 12. சட்பலம் அல்லது ஷட்பலம் – முதல் பாகம்

சட்பலம் இந்தக் கட்டுரை கிரக சட்பலம் / ஷட்பலம் / ஆறுவித பலம் என்ற பராசர முறையின் உயர்நிலை கட்டுமானம் பற்றி புள்ளியியல் பார்வையில் அலசுகிறது. சட்பலம் என்றால் என்ன, அவற்றின் கூறுகள், அவற்றின் முக்கியத்துவம், அவற்றை தருவிக்கும் முறையின் புள்ளியியல் தனித்துவங்கள், சட்பல கூறுகளின் வானியல் தொடர்புகள் (சோதிடத்தின் ஒளி சார்ந்த சில பரிமாணங்கள்) பற்றி இந்தப் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இது சட்பலம் குறித்த கட்டுரையின் முதல் பாகம் ஆகும்.

Continue ReadingT032 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 12. சட்பலம் அல்லது ஷட்பலம் – முதல் பாகம்

T031 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 11. வர்க்கச் சக்கரங்கள்

சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் அணுகும் இந்த நெடும்தொடரில், இந்தப் பாகம் பராசரரின் வர்க்கச் சக்கரங்கள் (Divisional Charts) பற்றியதாகும். இந்தக் கட்டுரை வர்க்கச் சக்கரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை புள்ளியியல் ரீதியாக உங்களுக்கு தருகிறது. வர்க்கச் சக்கரங்களின் தனித்துவமான கட்டுமானக் கூறுகள், வர்கோத்தம வகைகள், வானியலுக்கும் நவாம்சத்துக்கும் உள்ள சுவையான தொடர்புகள் போன்றவற்றை இந்தப் பாகத்தில் எழுதி உள்ளேன்.

Continue ReadingT031 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 11. வர்க்கச் சக்கரங்கள்

T030 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 10. மகரிஷி பராசரர் முறை – பகுதி 5

இந்தக் கட்டுரையில், ஆட்சி வீடுகள், கிரகங்களின் உறவுகள் (planetary relationships), மூலத்திரிகோண வீடுகள் (moolatrikona houses), உச்சம் (exaltation) மற்றும் நீச்சம் (debilitation), கிரகயுத்தம் (planetary war), அஸ்தங்கம் (Combustion), வக்கிரம் (retrograde) மற்றும் கிரக அவத்தைகள் (Avastha) பற்றி புள்ளியியல் பார்வையில் தெரிந்து கொள்ளவேண்டிய சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இந்தத் தொடரில், இந்திய சோதிடம் என்ற புராதானமான கலையின் உள்ளே ஒளிந்திருக்கும் மாபெரும் கணிதக் கட்டுமானங்களை உங்கள் முன்னே விரித்துக் காட்டுகிறேன். நீங்கள் சோதிடம் பற்றிய நம்பிக்கை உடையவரோ அல்லது இல்லாதவரோ, இதனை திறந்த மனதோடு படிக்கும்போது உங்களுக்கு இந்திய சோதிடத்தின் பின்னே உள்ள மாபெரும் கணித மேன்மை கண்டிப்பாக புலப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Continue ReadingT030 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 10. மகரிஷி பராசரர் முறை – பகுதி 5

T029 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 9. மகரிஷி பராசரர் முறை – பகுதி 4

சோதிட யோகங்கள் மூன்று வகைப்படும். அவை இருபரிமாண அளவில் குறிப்பிடத்தக்க மாறிகளின் கூட்டு விளைவை பலன்களுடன் தொடர்புபடுத்தும் உத்தி ஆகும். இந்தப் பாகத்தில் அவற்றின் புள்ளியியல் சார்ந்த விளக்கங்களைப் பார்க்கலாம். இது சோதிடப் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் ஆறாம் தூண். இந்த நெடும்தொடரின் ஒன்பதாம் பாகத்தில், சோதிட யோகங்கள், கிரகச்சேர்க்கை மற்றும் கிரகப்பார்வைகள் பற்றி புள்ளியியல் ரீதியில் அறிய முற்படுவோம். சோதிடத்தில் வேறெந்த வகையிலும் விளக்கமுடியாத சில சோதிடக்கூறுகள் புள்ளியியல் பார்வையில் எளிதாக விளக்கப்படலாம். இவை பற்றிய அறிவு, சோதிடத்தை அறிவியல் சார்ந்து எடுத்துச் செல்ல முற்படும் பலருக்கும் உதவியாக இருக்கும். யான் பெற்ற இன்பம் உங்களுக்கும் கிடைக்கட்டும்! படித்து மற்றும் பகிர்ந்து மகிழவும்! நன்றி!

Continue ReadingT029 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 9. மகரிஷி பராசரர் முறை – பகுதி 4

T028 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 8. மகரிஷி பராசரர் முறை – பகுதி 3

இந்த நெடும்தொடரின் எட்டாம் பாகத்தில், காரகம் அல்லது காரகத்துவங்கள் என்ற சோதிடக் கட்டுமானத்தைப் பற்றி புள்ளியியல் ரீதியான பார்வையில் அலசப் போகிறோம். பலருக்கும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் காரகம் என்ற கட்டுமானம் உண்மையிலேயே மிகவும் எளிமையான ஒரு புள்ளியியல் ஏற்பாடு ஆகும். சோதிடத்தை புள்ளியியல் பார்வையில் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த பாகம் உங்களுக்கு மிகவும் உதவக்கூடும்.

Continue ReadingT028 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 8. மகரிஷி பராசரர் முறை – பகுதி 3

T027 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 7. மகரிஷி பராசரர் முறை – பகுதி 2

இந்த தொடரின் ஏழாம் பாகத்தில், பராசரர் முறையில் பாவகம் என்ற கட்டுமானத்தைப் பற்றி புள்ளியியல் ரீதியாக பார்க்கப்போகிறோம். சோதிடத்தை நிரூபணம் செய்யவேண்டுமெனில் தேவைப்படும் மாதிரி ஜாதகங்களின் எண்ணிக்கை தேவையை நமது ஞானிகள் எப்படி தீர்த்துவைத்துள்ளனர் என்றும் இன்றைய நவீன தரவு அறிவியலும் புள்ளியியலும் சோதிடக்கட்டுமானத்தில் இருந்து கற்கவேண்டிய இடங்களையும் நான் இந்த பாகத்தில் விளக்கி உள்ளேன்.

Continue ReadingT027 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 7. மகரிஷி பராசரர் முறை – பகுதி 2

T026 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 6. மகரிஷி பராசரர் முறை – பகுதி 1

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்(அதிகாரம்: நீத்தார் பெருமை; குறள் எண்:26) சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இருவேறு உலகங்களை இணைக்கும் பாலத்தைக் கட்டும் என் முயற்சியில், இந்தக் கட்டுரை மூன்றாம் சோதிடபாகம் ஆகும். இந்த பாகத்தில் லக்கினம் பற்றி பார்க்கப்போகிறோம்.…

Continue ReadingT026 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 6. மகரிஷி பராசரர் முறை – பகுதி 1

T025 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 5. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் – 2

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும் சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இரு வேறு உலகங்களை இணைக்கும் பாலத்தை கட்டும் என் முயற்சியில், இந்த கட்டுரை இரண்டாம் சோதிடபாகம் ஆகும். இந்த பாகத்தை சோதிடத்தை ஒரு சேவையாக நினைத்து, சக…

Continue ReadingT025 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 5. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் – 2

T024 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 4. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் – 1

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் தொடரின் நான்காம் பாகம். சோதிடப் பக்கத்தில் இருந்து எழுப்பப்படும் முதல் தூண். சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இரு வேறு உலகங்களை இணைக்கும் பாலத்தை கட்டும் என்…

Continue ReadingT024 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 4. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் – 1

T020 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 5 (இறுதி பாகம்)

கருணையின் பெருமை கண்டேன் காண்க நட்சத்திரங்களின் இட அமைவு இந்த பாகத்தில் 27 நட்சத்திரங்களின் இட அமைவு மற்றும் அவற்றிற்கு இடையே உள்ள இடைவெளி , அவை எந்த அளவு சோதிட கட்டுமானத்தை வடிவமைக்க உதவி உள்ளன என்பதையும் பார்க்கலாம். இந்த…

Continue ReadingT020 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 5 (இறுதி பாகம்)

T019 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 4

கண்ணால் யானுங் கண்டேன் காண்க நட்சத்திரங்களின் தரவுகள் இந்த கட்டுரையில் நாம் நட்சத்திரங்களின் தரவுகள் பற்றிய அலசலை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்துவிட்டு, இதனை தொடர்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நேரடியாக கட்டுரைக்குள் நுழைவோம். நாம் இந்த…

Continue ReadingT019 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 4

T016 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 1

சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க! பண்டைக்காலத்தில் நம் சோதிட முன்னோர்கள் இரவில் வானத்தை பார்த்தால் எந்த நட்சத்திரம் மற்றும் கிரகம் எங்கே உள்ளது, எந்த ராசி உதயமாகிறது போன்றவற்றை பஞ்சாங்கத்தின் துணை இல்லாமலேயே பார்த்துச் சொல்லக்கூடிய வானியல் அறிவை பெற்று இருந்தார்கள்.…

Continue ReadingT016 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 1

T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழையும் தசைபுக்தி கால கணிதமும்

திருச்சிற்றம்பலம் பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளிமெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே! -- சிவபுராணம் வேத ஜோதிடத்தின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று விம்சோத்தரி முறை சார்ந்து பயன்படுத்தப்படும் தசைபுக்தி கால கணிதம் ஆகும். மகரிஷி பராசரர் முறையில் ஒரு மனிதனின் சராசரி…

Continue ReadingT015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழையும் தசைபுக்தி கால கணிதமும்

T012. சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல்: பாகம் 1 – அறிமுகம்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சோதிடம் கணக்கீடுகளில் மெல்ல மெல்ல கணினிகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டு வருகிறது. கைபேசி செயலிகள் (Mobile Apps) அடிப்படை சோதிட கணக்கீடுகளை அனைவருக்கும் எட்டும் வகையில் எளிமை படுத்திவிட்டன.  இன்னும் சில வருடங்களில் கணினி இல்லாமல், பஞ்சாங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு…

Continue ReadingT012. சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல்: பாகம் 1 – அறிமுகம்

T004. ஜோதிட விதிகள்- பாகம் 1

நான் 2016இல் சோதிட கல்விக்குள் நுழைய தூண்டுதலாக  இருந்த நண்பர் திரு. குமரன் சீனிவாசன், அவர் மூலம் அறிமுகம் ஆகிய இணையதள வகுப்பறை வாத்தியார் திரு. சுப்பையா வீரப்பன் (http://classroom2007.blogspot.com/ ), Jagannatha Hora Sri. PVR. Narasimha Rao, தொடர்…

Continue ReadingT004. ஜோதிட விதிகள்- பாகம் 1

End of content

No more pages to load