T007. எனது பார்வைகள்: எந்த சோதிடமுறை சிறந்தது?
சிறந்த சோதிடமுறை: ஒரு எடுத்துக்காட்டு மூலம் இந்த சோதிடமுறை கேள்வியை அணுகுவோம். ஒரு கனசெவ்வகத்தை (ஒரு பெரிய அட்டை பெட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்) படமாக வரைய சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த பெட்டிக்கென்று 3 பரிமாணங்கள் உள்ளன. நீங்கள்…